விவேகம் மெரசலை பின்னுக்கு தள்ளும் இருட்டு அறையில் முரட்டு குத்து ????
ஹரஹர மஹாகேவக்கி படத்தை எடுத்த இயக்குனர் கந்தஷின் அடுத்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் பேய் காமெடி கலந்த அடுல்ட்டு படம்.
இதில் கௌதமுடன் வைபவி சாண்டில்யா, ராஜேந்திரன், கருணாகரன், ஜாங்கிரி மதுமிதா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.
டீசர்க்கு நல்ல வரவேற்பு கிடைக்க அதற்குள் 2 மில்லியன் ஹிட்ஸை தொடவுள்ளது. 25000 லைக்ஸை பெற்றுள்ளது. இந்நிலையில் பலரும் Hand job cabin எனும் ஆங்கில படத்தின் ரீமெக் என வலைதளங்களில் தெறிவித்துவருகின்றனர். இதை இயக்குனர் மறுத்துள்ளார்.

0 comments:
Post a Comment